தூத்துக்குடி டி.என்.எம்.எஸ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 04, 2023. உலக விண்வெளி வாரம் கொண்டாட்டம் தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அஸ்ட்ரோனமி க்ளப் துவக்க நிகழ்வாக முதல்வர் திருமதி மாரியம்மாள் வாழ்த்துரைத் தொடங்கி வைத்தார் தூத்துக்குடி. அஸ்ட்ரோ க்ளப் தலைவர் எழிலன் மாணவர்களும் அஸ்ட்ரோ கல்வியும் இன்றைய காலத்தில் விண்வெளி படிப்பு அதன் முக்கியத்துவம் உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி உலக விண்வெளி வாரம் சிறப்பு நிகழ்வின் முக்கியத்துவம் இந்திய விண்வெளி சாதனைகளை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். வினாடிவினா போட்டியில் வென்றோர்க்கு பரிசளிக்கபட்டது. உதவி தலைமை ஆசிரியை வாசுகி வரவேற்பு உரையாற்றினார். ஆசிரியை மெர்லின் நன்றியுரைத்தார்


