உலக இருதய தினத்தை முன்னிட்டு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் தூத்துக்குடி சார்பில் பெல் ஹோட்டல் அருகில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்,மாணவியர்கள்,செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு நடைபயன பேரணியை இன்று 29.9.23 மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள்,மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.


