தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக ஆளுநருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்ரவி-யை மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன் ஆகியோர் புத்தகத்தினை நினைவு பரிசாக வழங்கி வரவேற்றார்.


