Description
சிறுவயதில் இருந்து ரேடியோ, மேடை மற்றும் பல இடங்களில் காமராசு எழுதிய நாடகங்களின் தொகுப்பு இது. இந்த நூலை காமராசுவின் சிஷ்யரும், பத்திரிக்கையாளருமான சுடலைமணிச்செல்வன் தொகுத்துள்ளார். இந்த நூல் சுடலைமணிச்செல்வனின் 19 வயதில் வெளிவந்தது பெருமை பெற்றது






