திருவைகுண்டம் வியாபாரிகள் சங்க கட்டிட வளாகத்தில் ஸ்ரீ ஜாய் இன்டர்நேஷனல் சோசியல் சர்வீஸ் அறக்கட்டளையின் சார்பாக
பெண்களுக்கான சுயதொழில் செய்வதற்கு ஆரி ஒர்க் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது பயிற்சி பெற்றவர்களுக்கு
47 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் திருவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் காளியப்ப தேவர் தலைமையில் துணைத் தலைவர் கந்த சிவ சுப்பு முன்னிலையில் நடைபெற்றது
அறக்கட்டளை நிறுவனர் வெங்கடேஸ்வரன் வரவேற்புரை மாநில ஒருங்கிணைப்பாளர் குமரத் வாணி வாழ்த்துறையும் பயிற்சியாளர் சண்முகத்தாய் நன்றி உறையும் ஆற்றினார்கள்


