கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் முதல் கட்டமாக விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெற உள்ள ஊரக மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள நியாயவிலை கடைகளின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 980 நியாயவிலை கடைகளில் முதல் கட்டமாக, ஏரல் வருவாய் வட்டத்தில் 39 நியாயவிலை கடைகள், எட்டயபுரம் வருவாய் வட்டத்தில் 32 நியாயவிலை கடைகள், கயத்தார் வருவாய் வட்டத்தில் 38 நியாயவிலை கடைகள், கோவில்பட்டி வருவாய் வட்டத்தில் 37 நியாயவிலை கடைகள்,
ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டத்தில் 47 நியாயவிலை கடைகள், சாத்தான்குளம் வருவாய் வட்டத்தில் 38 நியாயவிலை கடைகள், ஸ்ரீவைகுண்டம் வருவாய் வட்டத்தில் 42 நியாயவிலை கடைகள், திருச்செந்தூர் வருவாய் வட்டத்தில் 31 நியாயவிலை கடைகள்,
தூத்துக்குடி வருவாய் வட்டத்தில் 57 நியாயவிலை கடைகள், விளாத்திகுளம் வருவாய் வட்டத்தில் 51 நியாயவிலை கடைகள், கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் 27 நியாயவிலை கடைகள், திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளில் 9 நியாயவிலை கடைகள், காயல்பட்டிணம் நகராட்சி பகுதிகளில் 9 நியாயவிலை கடைகள், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி பகுதிகளில் 2 நியாயவிலை கடைகள், ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதிகளில் 9 நியாயவிலை கடைகள்,
ஆத்துர் பேரூராட்சி பகுதிகளில் 2 நியாயவிலை கடைகள்,ஏரல் பேரூராட்சி பகுதிகளில் 4 நியாயவிலை கடைகள், எட்டயபுரம்; பேரூராட்சி பகுதிகளில் 4 நியாயவிலை கடைகள், கடம்பூர் பேரூராட்சி பகுதிகளில் 2 நியாயவிலை கடைகள், கழுகுமலை பேரூராட்சி பகுதிகளில் 5 நியாயவிலை கடைகள், கயத்தார் பேரூராட்சி பகுதிகளில் 4 நியாயவிலை கடைகள், நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் 4 நியாயவிலை கடைகள், பெருங்குளம் பேரூராட்சி பகுதிகளில் 2 நியாயவிலை கடைகள், புதூர் பேரூராட்சி பகுதிகளில் 2 நியாயவிலை கடைகள், சாத்தான்குளம் பேரூராட்சி பகுதிகளில் 3 நியாயவிலை கடைகள், சாயர்புரம் பேரூராட்சி பகுதிகளில் 4 நியாயவிலை கடைகள்,
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதிகளில் 6 நியாயவிலை கடைகள், தென்திருப்பேரை பேரூராட்சி பகுதிகளில் 2 நியாயவிலை கடைகள், உடன்குடி பேரூராட்சி பகுதிகளில் 7 நியாயவிலை கடைகள், விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளில் 5 நியாயவிலை கடைகள், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 76 நியாயவிலை கடைகள், என 600 நியாய விலைக்கடை பகுதியில் விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ்., தெரிவித்துள்ளார்.


