கருங்குளம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழாவில் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், நெல்லை நாடார் உறவின் முறை சங்க தலைவர் அசோகன் , ஊராட்சி மன்ற தலைவர் உதயசங்கர் , ஒன்றிய கவுன்சிலர் எண்ணியிரத்தான் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டு.
முதல் பரிசு பெற்ற மேலகுளம் அணிக்கும் இரண்டாவது பரிசு பெற்ற கருங்குளம் அணிக்கும் மூன்றாம் பரிசு பெற்ற ஆராம்பண்ணை அணிக்கும் பரிசு வழங்கினர்..
காமராஜர் பிறந்தநாளுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சிகள் கருங்குளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்றது.


