நாசரேத் அகப்பைக்குளம் பேரூந்து நிறுத்தத்தில் திருக் குறள் எழுதப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல்வட்டம், நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட அகப்பை குளத்தில் பயணிகள் பேரூந்து ஏறுவதற்கான பேரூந்து நிறுத்தம் புதியதாக கட்டப்பட்டு பெயின்ட் அடித்து திருக்குறள்களை எழுதியுள்ளனர். திருக்குறளை எழுதி இருப்பது தமிழ் ஆர்வலர்களை மனமகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.


