நீர்வளத் துறை தாமிரபரணி கோட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆட்சித் தலைவர் அவர்களுக்கு வல்லநாடு விவசாய சங்கத்தின் சார்பில் மருதூர் கீழக்கால் ஒன்பதாம் நம்பர் மடை ஓடையை காணவில்லை என்று 2017 இருந்து மனு அளித்தும் எந்த பலனும் இல்லாமல் உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரடியாக பார்வையிட்டு தாசில்தார் தலைமையில்(05/05/2023) அன்று விவசாயிகளிடம் நேரடி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் ஒன்பதாம் நம்பர் மடை ஓடையை புதிதாக கட்டி தருவதில் எவ்வித மாற்றம் இல்லை என்று அதிகாரிகள் கூறினார்கள் அதன் பின் இதுவரை எந்த பதிலும் இல்லை. சம்பந்தமாக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தின் சார்பில் விரைவில் பொதுப்பணித்துறையை கண்டித்து போராட்டம் நடத்துவதென விவசாய சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது வரும் மழைக்காலத்திற்கு முன் முன்பாக மருதூர் கிழக்காலில் உள்ள ஒன்பதாம் நம்பர் மடையை ஓடையே உடனடியாக கட்டித்தர வேண்டி போராட்டம் தேதி நேரம் பின் அறிவிக்கப்படும் -P.தம்பான்.தலைவர் இராசான் குளம் விவசாயிகள் பராமரிப்பு சங்கம் வல்லநாடு தூத்துக்குடிமாவட்டம்


