தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மகளிர் அரபுக் கல்லூரியில் 18வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கல்லூரியின் நிறுவனர் அபூ உபைதா தலைமை வகித்தார். இதில் கல்லூரி மாணவிகளின் சிற்றூரைகள் மற்றும் உலாமாக்களின் பட்டிமன்றங்கள் கருத்தரங்கம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. பின்னர் மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.


