சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிககோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கல்லூரி துணை முதல்வர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை ஆங்கிலத்துறை மாணவிகள் சித்ரா, பவித்ரா தேவி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.


