சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் இலவசமாக வேளாண்மை துறை மூலம் வழங்கப்பட்டது. இதனை உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன் முனீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு தென்னங்கன்றுகளை வழங்கினர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


