கங்கைகொண்டான்
ஆப்பநாடு மறத்தமிழன் வாழ்வியல், திரைப்படமாக தமிழ் சினிமாவில் வரலாற்றுப் படைக்கவிருக்கும், “கங்கை கொண்டான்” திரைப்பட குழுவினர், வல்லநாடு அருள்மிகு ஸ்ரீதம்புராட்டி அம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து. அதன்பின் திரைப்படக் குழுவினர் கோயில் கொடை விழா நடைபெற நிகழ்ச்சியினை “கங்கைகொண்டான்” திரைப்படத்தில் காட்சிப்படுத்த உள்ளதால், ஷூட்டிங் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தபோது…
#வல்லநாடுசித்திரைதிருவிழா2023
#வல்லநாடு_தம்பிராட்டிகொடைவிழா


