பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக கட்சியின் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு தெய்வச்செயல்புரம் கட்சி அலுவலகம் முன்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு மற்றும் ஒன்றிய தலைவர் நங்கமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்றதுஇந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ஹேமா மாலினி, முருகன், பேச்சி, சீனிவாசன், தம்பான்,நயினார், சுடலைமுத்து, முத்து, விநாயகப் பெருமான், செல்வம் ,வசந்த், சிலம்பரசன், சின்னதுரை, வெள்ளைச்சாமி, மாரியப்பன், அஞ்சூர், அந்தோணிராஜ், சரவணா பெருமாள் ,சிவ சண்முகம், முத்துகிருஷ்ணன், முருகேசன், பாலாஜி, லட்சுமணன், வினித் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்


