ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மத சார் பற்ற கூட்டணி வேட்பாளராக காங். மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோ வன். கை சின்னத்தில் போட்டியிடுகிறார் அவர்களை ஆதரித்து வார்டு 37வது வார்டு வரகப்பா வீதி யில் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால் நடை பராமரிப்பு துறை
அமைச்சர்அனிதா ராதா கிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் கூட்டணி கட்சியினர் வீடு, வீடாகச் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்கள் உடன்.
ஓட்டப் பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா
ஶ்ரீருவைகுண்டம் முன்னாள் எம் எல்ஏ டேவிட்செல்வின் முன்னாள் திமுக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் உமரிசங்
கர், ஈரோடு காங்கிரஸ் தலைவர் மாரியப்பன் கருங்குளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இசக்கி பாண்டியன் சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜோசப் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார் காயல்பட்டினம் நகர்மன்ற துணைத் தலைவர் ஓடை க்கு சாத்தான்குளம் காங்கிரஸ் தலைவர் சுதாகர் கால்வாய் கிளை செயலாளர் சிவசுப்பிரமணியன் பலர் கலந்து கொண்டார்கள்


