110/33/11KV ஸ்ரீமூலக்கரை துணை மின் நிலையம் ,33 /11 KV திருவைகுண்டம் துணை மின் நிலையம் மற்றும் 33/11 KV *செய்துங்கநல்லூர் துணை மின் நிலையம் ஆகியவற்றில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21.01.2023 அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் , தை அமாவாசையை முன்னிட்டு ஒத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே 21.01.23 அன்று மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
110/33/11KV ஸ்ரீமூலக்கரை துணை மின் நிலையத்திற்குட்பட்
சிவகளை, பெருங்குளம், நயினார்புரம், உண்டியலூர், பண்ணை விளை, பண்டார விளை, மங்களகுறிச்சி, கொம்புகாரன்பொட்டல், பேரூர், பேட்மாநகரம், அணியாபரநல்லூர், பராக்கிரமபாண்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், மீனாட்சிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள தொழிற்சாலைகள்,
33 /11 KV திருவைகுண்டம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட
பொன்னன்குறிச்சி, கால்வாய், வல்லகுளம், அரசகுளம், தெற்கு காரசேரி, சிரியந்தூர், ராமானுஜம்புதூர், கருங்குளம்,
புளியங்குளம், ஆதாளிகுளம், வெள்ளூர், ஆறாம்பண்ணை கொங்கராயகுறிச்சி, மணக்கரை, நடுவக்குறிச்சி, ஆழ்வார்கற்குளம்,
தோழப்பன்பண்ணை, செந்திலாம்பண்ணை பத்மநாபமங்களம், இசவங்குளம், திருவைகுண்டம், திருப்புளியங்குடி, ஆழ்வார்திருநகரி,
33/11 KV செய்துங்கநல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட
செய்துங்கநல்லூர், விட்லாபுரம், நாட்டார்குளம், முத்தாலங்குறிச்சி, அனவரதநல்லூர் மற்றும் அய்யனார்குளம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அன்றைய தினம்
மின் விநியோகம் இருக்கும் என அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
உதவி செயற்பொறியாளர் /விநியோகம் /திருவைகுண்டம்


