ராகவா லாரன்ஸ் இந்திய நடன பயிற்றுனர், நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் 1993-ம் ஆண்டு தனது நடனத்துடன் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து தமிழும் நடிக்க தொடங்கினார். இவர் இதுவரை தன்னுடைய நடனத்திற்காக 4 பிலிம் பேர் விருதினையும், 3 நந்தி விருதினையும் பெற்றுள்ளார். ராகவா லாரன்ஸ் இந்தியா நாட்டு நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர் மற்றும் இசையமைப்பாளர். ராகவா லாரன்ஸ் இந்திய நடன பயிற்றுனர், நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் 1993-ம் ஆண்டு தனது நடனத்துடன் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து தமிழும் நடிக்க தொடங்கினார். இவர் இதுவரை தன்னுடைய நடனத்திற்காக 4 பிலிம் பேர் விருதினையும், 3 நந்தி விருதினையும் பெற்றுள்ளார்.
இவர் நடித்த படங்கள்
* காஞ்சனா 3,
* நாகா,
* சிவலிங்கா,
* மொட்ட சிவா கெட்ட சிவா,
* காஞ்சனா 2,
* கதை திரைக்கதை இயக்கம்,
* காஞ்சனா,
* இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்,
* ராஜாதி ராஜா, பாண்டி,
* முனி,
* திருமலை,
* புதிய கீதை,
* பார்த்தாலே பரவசம்


