ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 17ந்தேதி காலை 8மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்
எனஶ்ரீவைகுண்டம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
இது குறித்து செய்தி விவரம் வருமாறு
ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், தி ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல் புதுக்குளம், காரசேரி, ராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம், தோழப் பன்பண்ணை, ஆழ்வார்திருநகரி, சிவந்தி பட்டி.
ஸ்ரீமூலக்கரை: பேட்மாநகரம், பராக்கிரமபாண்டி, பேரூர், மூலக் அ கரை, அணியாபரநல்லூர், மீனாட்சிபட்டி, புதுப்பட்டி, அடைக்கலாபு வி ரம், செட்டிமல்லன்பட்டி, சீதாகுளம், சிவகளை, பெருங்குளம், பண்ணை விளை, பண்டாரவிளை.
செய்துங்கநல்லூர், சந்தையடியூர், அனவரத ஸ நல்லூர், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, அய்யனார்குளம்பட்டி. தி நாகலாபுரம்: நாகலாபுரம், கவுண்டன்பட்டி, புதூர், பூதலாபுரம், வீ துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்தி முகாம், குருவார்பட்டி, கோடாங்கிபட்டி மற்றும் அதனை சுற்றி
பகுதிகளில்17ந்தேதி காலை 8:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளனர்


