சௌகார் ஜானகி, தமிழ்த் திரையுலகின், முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.
*தெலுங்கில் முதல் படம்:சௌகார்;
*தயாரிப்பு:விஜயா புரடக்சன்ஸ்.
*என். டி. இராமராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
*கதாநாயகியாக ஏ. நாகேஸ்வர ராவ், என். டி. ராமராவ், ஜக்கையா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இவர்களுடன் நடித்துள்ளார்.
*இவர், தெலுங்கு நடிகை கிருஷ்ணகுமாரியின் அக்கா ஆவார்.


