கிராம உதயம் பொது மேலாளர் அறங்காவலர் சு.தமிழரசி 5 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவாக வெளியிடப்பட்டது. இந்த நினைவு அஞ்சல் தலையை முன்னாள் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் யோபு அவர்கள் வெளியிட கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்த நிகழ்வில் கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் கிராம உதயம் மேல ஆழ்வார் தோப்பு நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் கிராம உதயம் தலைமை அலுவலக நிர்வாக மேலாளர் மகேஷ்வரி கிராம உதயம் தனி அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


