எங்கள் இலக்கு 5 கோடி பனை விதைகள் நடும் திட்டம் குறிப்பாக தென் தமிழகத்தில்.
2018 ஆம் ஆண்டில் துவங்கிய இந்த பனை விதை நடவு திட்டம் இன்று வரையிலும் 30,000 என்ற இலக்கை எட்டி உள்ளது இந்த வருடம் அதை ஒரு லட்சம் என்று உயர்த்தி உள்ளோம் அடுத்த ஆண்டு 5 லட்சம் என்பது இலக்கு எவ்வாறாயினும் இந்த மண்ணில் 5 கோடி பனை விதைகளையும் மடிஅமர்த்துவோம் என்பதே உறுதி.
இந்த பருவ மழை காலத்தில் நெல்லை மாவட்டத்தில் அனைத்து நீர் நிலைகளின் கரைகளிலும் குறிப்பாக ஆற்றங்கரை குளத்தங்கரை வாய்க்கால் கரை பகுதிகளில் நடுவதற்கு ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிப்பு நடந்து கொண்டிருக்கிறது பனை விதைகள் வைத்திருப்போர் மற்றும் பனை விதைகளை மேற்கூறிய தேவைப்படும் இடங்களில் நடவு செய்ய விரும்புவோர் எங்களை அணுகவும்
Nivek Eggfoundation
9952888778.


