நகுல் (பிறப்பு: சூன் 15, 1984) தமிழ் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் நடிகை தேவயானியின் உடன்பிறந்த தம்பி ஆவார். இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் முன்னனி கதாநாயகனாக நடித்த இவர், அந்த படத்தில் பாடலும் பாடியுள்ளார். இயற் பெயர் நகுல் ஜெய்தேவ்
மும்பாய், மகாராஷ்டிரா, இந்தியா
துணைவர் சுருதி பாஸ்கர்


