மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்களின் 25 ஆண்டுகால சிறந்த சேவையை பாராட்டி (கொரோனா காலத்தில் சிறந்த சேவை புரிந்த மைக்கும், ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க பாடுபட்டு வருகின்றமைக்கும்) கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அப்போதைய சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய தமிழக அமைச்சருமான மாண்புமிகு அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் டாக்டர் பட்டம் பெற்ற மதர் சமூக சேவை நிறுவனரும் இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் அருகில் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ரமேஷ் உள்ளார்


