அனைவருக்கும் வணக்கம் ஸ்ரீவை மற்றும் muthalankurichikamarasu.com சார்பில் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள். எங்கள் வெப்சைட் மூலமாக சிறந்த தொடர்கள், ஸ்ரீவைகுண்டம் பகுதி செய்திகள். முத்தாலங்குறிச்சி காமராசுவின் நூல்கள் மற்றும் அவரை பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகிறோம்.
இன்றோடு எங்கள் வெப்சைட் 104 நாட்டை சேர்ந்த 2 லட்சம் பார்வையாளர்களை இனிதே கடக்கிறது. இதற்கு உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள் – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


