கடந்த 10/03/22 ம் தேதி அம்பாசமுத்திரம் ஆற்றுச்சாலை மரங்களில் புறாக்கள் மற்றும் பச்சைக் கிளிகள் தங்கும் இடத்தை கண்டுபிடிக்க மரங்களில் ஏறிய பொட்டல் புதூர் முகமது மீரா சாஹிப் மகன் முகமது வாசிம் அக்ரம் வயது சுமார் 30 மற்றும் சையத் மசூத் மகன் ஷேக் அப்துல் காதர் வயது சுமார் 29 ஆகியோர் துணை இயக்குநர் மற்றும் வன உயிரின காப்பாளர் அம்பாசமுத்திரம் அவர்களின் உத்திரவு படி அம்பாசமுத்திரம் வனசரகத்தில் வழக்கு பதிவு செய்து நபர் ஒருவருக்கு ரூ2000/- ம் வீதம் மொத்தம் ரூ4000/-ம் துணை இயக்குநர் அவர்களால் இணக்கக் கட்டணம் விதிக்கப்பட்டு ரசீது வழங்கப்பட்டது.


