2H2O — H2 + 2(OH) –
2 (OH) —- H2O + (O)
தாவரங்கள் தங்களுக்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் பொழுது, வேரிலிருந்து உறிஞ்சிய நீர் இலைகளுக்கு வந்தபின், சூரிய ஒளியால் இரண்டாகப் பிளக்கப்பட்டு, “மேலே கண்ட வினைகளின் படி” அங்கு நீர் உருவாக்கப்படுகிறது.
இதேபோல் ஒவ்வொரு இலைகளிலுள்ள கோடிக்கணக்கான செல்களில் உருவாக்கப்படும் நீரானது, ஆவியாக மாறி வெளியேறி, மேகமாக மாறுகிறது. மேகம் குளிர்விக்கப்பட்ட உடன் மழையாக மாறி மீண்டும் பூமிக்கு வருகிறது. இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மரங்களை நட வேண்டும் வளர்க்க வேண்டும் என கூறுவது இதனால்தான். இதுதான் இயற்கை.கடவுள் நமக்கு அருளிய கொடை.
“நீர் நிலைகளைக் காப்போம்! நீரைச் சேமிப்போம்!!”
மழையைத் தருவிக்கும் மரங்களை நட்டு பராமரிப்போம்.
உலக தண்ணீர் தின வாழ்த்துக்களுடன் ஆழ்வை ஆயில்யன்


