தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் ஊர்வசி அமிர்தராஜ். எமஎல்ஏ ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்,துணைதலைவர்,ஆகிய பதவிக்கு ஆண்லையன் ஆப்புமுலம் வேட்பாளர்கள் போட்டியிட்னர் இதில் அதிக வாக்குகள் வாங்கி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக இசைசங்கர்ரும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தலைவராக பிலஸ்வின்னும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவராக பார்வதியும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற நிர்£வாகிகளை ஸ்ரீவைகுண்டம் ஊர்வசி அமிர்தராஜ். எமஎல்ஏ தொலை பேசிமுலம் வாழ்த்துகள் தெரிவித்தார்.
மற்றும் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து பாராட்ட விழா நடந்தது.
இந்த விழாவுக்கு வட்டார தலைவர் நல்ல கண்ணு தலைமை தாங்கினார்.
ஸ்ரீவைகுண்டம் நகரப் தலைவர் கருப்பசாமி, மாவட்ட பொது செயலாளர் சிவகளை பிச்சையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெற்றிபெற்ற மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக இசைசங்கர்ரும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தலைவராக ஜெபஸ்பிலஸ்வின்னும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவராக பார்வதியும் திருச்செந்தூர் தொகுதி தலைவராக தனீஸ் ,ஆகியோர்க்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்தநிகழ்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெயசீலன், மாவட்ட பொது செயலாளர் மகாராஜன், வட்டார துணைத்தலைவர் புகாரி,நகர பொருளாளர் சொரிமுத்து, செல்வம்,முருகன், மாணவரணி முத்துக்கிருஷ்ணன், வார்டு செயலாளர்கள் அமைச்சர் பாண்டியன், சங்கர் நகர செயலாளர் நிலமுடையான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


