மதுரை உயர்நீதிமன்றத்தில் நான் தொடுத்த ஆதிச்சநல்லூர் வழக்கை நன்கு விசாரித்து நல்ல தீர்ப்பை தந்து இன்று ஆதிச்சநல்லூரில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கவும், சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூரில் தொடர்ந்து அகழாய்வு நடக்கவும் காரணமாக நீதியரசர் கிருபாகரன் அய்யாவோடு இணைந்து பணியாற்றிய நீதியரசர்கள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் தாரிணி ஆகியோரை ஸ்ரீவைகுண்டம் சந்தித்து நன்றி தெரிவித்த நல்ல தருணம். அருகில் நீதியரசர்கள் கோவிந்தராஜ், இளந்திரையன், எங்கள் மாவட்ட ஆட்சிதலைவர் செந்தில் ராஜ் மற்றும் எனது நண்பர்கள் செய்தியாளர்கள்- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


