தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்களை நான் ஸ்ரீவைகுண்டத்தில் சந்தித்து எனது “ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017” நூலை பரிசாக கொடுத்த நல்ல தருணம். அகழாய்வு மீது எனக்கு ஆர்வம் உண்டு என கூறி, எனது நூலை ஆவலுடன் வாங்கி கொண்டார். – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


