https://youtu.be/LABNFu6Q3ic அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் சிறப்பு நிகழ்ச்சி பகுதி 2
1.ஆடிப்பெருக்கு பாடல்-அந்தோணி தாசன்
2. பாரதி தாசன் இயற்றிய இனிமைத் தமிழ் மொழி – நடனம்– திவ்யாஞ்சலி குழுவினர் பாடல் பாடியவர்- திருபுவனம் ஜி. ஆத்மநாதன்
3. கரகாட்டம் கலைமாமணி மதுரை கோவிந்தராஜ், சேலம் துர்கா
நையாண்டி மேளம் பனங்குடி சிவா குழுவினர்
4. செந்தில் கணேஷ், ராஜலட்சுமி குழுவினர் கிராமிய பாட்டு
5. மயில் நடனம்


