*ஆறாம்பண்ணை பொது மக்களின் சார்பாக இன்று கொங்கராயகுறிச்சி வருகை புறிந்த*
*நமது தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த ராஜ் அவர்களை*
ஆற்று பாலம் அருகில் சந்தித்த
ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல் காதர்*
மற்றும் வார்டு உறுப்பினர் வைஸ் இப்ராஹீம் ஆறாம்பண்ணை காங்கிரஸ் பிரமுகர் மாரியப்பன் ஆகியோர் சந்தித்து
ஊருக்கு தேவையான
1 *புதியரேசன் கடை*
2 *இடை நிறுத்தபட்ட பேரூந்து வசதி*
3 *முஹைதீன் பள்ளிவாசல் மைய்ய வாடியில் உயர் மின் விளக்கு கோபுரம் மற்றும் காத்திருப்போர் அறை மைய்ய வாடியை சுற்றி சுற்று சுவர் அமைத்தல்*
4 *மழை காலங்களில் ஏற்படும் சாலை தெருக்களின் மழை நீர் சிரமங்கள்*
5 *ஆண்கள் மற்றும் பெண்கள் ஆற்று பகுதியில் புதிய படித்துறை அமைத்தல்*
6 *ரைஸ் மில் அருகே புதிய பேரூந்து நிறுத்தம் நிழற்குடை*
7.*அன்பு நகரில் புதிய பேரூந்து நிறுத்தம் நிழற்குடை*
8.*ஆறாம்பண்ணை ஊராட்சி உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் faver block கல் பதிப்பு*
9.*ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு தனி இடு காடு வேண்டி*
10. *ஆறாம்பண்ணை ஊராட்சி தெருக்களில் மழை நீர் மற்றும் கழிவு நீர் வடி கால் வாய்க்கால் சீர் படுத்துதல்*
10 கோரிக்கை சம்பந்தமான மனுக்களை தொகுதி மேப்பாட்டு நிதியில் இருந்து செய்து தரும்படி
MLA விடம் நேரில் மனு அளிக்க பட்டது அனைத்து கோரிக்கைகளையும் பரீசீலனை செய்து உடனடியாக செய்து கொடுப்பேன் என்று உறுதி அளித்தார் அவர்களுடன் கருங்குளம் ஒன்றிய சேர்மன்கோமதி ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்


