VGPG Creations சார்பாக மாதம் ஒரு குறும்படம் தயாரித்து மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் கடந்த ஆகஸ்டு மாதம் முடுக்கல் என்ற குறும்படத்தை தயாரித்து வெளியிட்டனர். இந்த மாதத்திற்கான குறும்படம் “கட்டபீடி” என்ற பெயரில் தயாரித்து ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி அமைப்பு நடத்திய 2021-22 கல்வி ஆண்டின் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழாவில் மருத்துவர் பிரேமச்சந்திரன் வெளியிட்டார். அருகில் குறும்படத்தில் நடித்த நடிகர்கள் ஆவுடையப்ப குருக்கள், இசக்கிமுத்தையா, அய்யப்பன், சுரேஷ், இசையமைத்த தங்கராஜேஸ், ஒளிப்பதிவு ,படத்தொகுப்பு பணிகளை செய்து குறும்படத்தை இயக்கிய சிகாமணி மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



Thanks anna