ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களது தந்தை ஊர்வசி செல்வராஜ் EX MLA 71-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சாத்தான்குளம் கட்சி அலுவலகத்தினில் வைத்து கொண்டாடப்பட்டது. இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சங்கர், சாத்தான்குளம்
வடக்கு வட்டார தலைவர் பார்த்தசாரதி, சாத்தான்குளம் மேற்கு வட்டார தலைவர் சக்திவேல் முருகன், சாத்தான்குளம் நகரத்தலைவர் வேணுகோபால் , சாத்தான்குளம் நகர மகிளா தலைவர் புளோரா ஜோசப், சாத்தான்குளம் நகர துணைத் தலைவர் கதிர்வேல் , வட்டார இளைஞர் அணித் தலைவர் பாஸ்கர், சாத்தான்குளம் மருத்துவக் கழக ஒன்றிய திமுக அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் சமத்துவ மக்கள் கழகம் அந்தோணி பிச்சை ஆகியோர் கலந்து கொண்டனர்.


