நொய்டா: நொய்டா – கல்காஜி மந்திர் வரை செல்லும் புதிய மெட்ரோ ரயில்வே சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மெட்ரோ ரயில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.