தூத்துக்குடி மாவட்ட வரலாறு – பொன்சொர்ணா பதிப்பகம்- முத்தாலங்குறிச்சி காமராசு

250.00

Description

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வரை குலசேகரப்பட்டினத்தில் இருந்த பெருமரம் இது. தற்போது இந்த மரம் சாய்ந்து விட்டது. இதுபோன்ற 2 ஆயிரம் வருடம் பழமையான மரங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிகமாக காணப்பட்டது. தற்போது மரங்கள் அழிந்து வருகிறது. இதை காப்பாற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்கள் விதை விதைத்து மரக்கன்றை வளர்த்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் வைத்து பராமரித்து வருகிறார். இதுபோன்ற பழமையை பாதுகாக்கும் மாவட்ட ஆட்சியரை நாமும் பாராட்டுவோம்