சேத்தூர் ஜமீன் கதை -முத்தாலங்குறிச்சி காமராசு

150.00

Out of stock

Description

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஜமீன் சேத்தூர் ஜமீன். இவர்கள் அரண்மனை கூட தற்போது இல்லை. ஆனால் இவர்களது ஜமீன்தார் சேவுக பாண்டியன் செய்த அரும்பணிகள் எல்லாம் தற்போதும் சேத்தூர், தேவதானம், ராஜபாளையம் போன்ற பகுதியில் கல்வெட்டாய் பதிந்து உள்ளது. இவர்களை பற்றிய அரிய தகவலுடன் இந்த நூல்.