நெல்லை வைணவ தலங்கள் – காவியா பதிப்பகம் – முத்தாலங்குறிச்சி காமராசு

205.00

Out of stock

Description

நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய வைணவ தளங்கள் இந்த தளங்களுக்கு செல்லும் வழித்தடம் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள் நவதிருப்பதி உள்பட பல கோயில்களின் தல வரலாறு இந்த நூலில் உள்ளது