நெல்லை துறைமுகங்கள்- காவியா பதிப்பகம் – முத்தாலங்குறிச்சி காமராசு

255.00

Description

2500 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகம் மன்னார் வளைகுடாவில் இருந்துள்ளது. காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், உவரி உள்பட பல துறைமுகங்கள் நமது பகுதியில் இருந்துள்ளது. அது பற்றிய ஆய்வுடன் முத்துக்குழித்துறை 7 ன் வரலாறு தூத்துக்குடியின் பழைய துறைமுகம் புதிய துறைமுகம் என 2500 வருட வரலாற்றை இந்த நூலில் 336 பக்கத்தில் ஆசிரியர் தொகுத்து படத்துடன் வழங்கியுள்ளார்