தாமிரபரணி கரையில் சித்தர்கள் – சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகம்

250.00

Out of stock

Description

தாமிரபரணி கரையில் உள்ள சித்தர்கள் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம். தினமணி கலாரசிகன் போன்ற சான்றோர் பெருமக்களின் பாராட்டு பெற்ற நூல். அகத்திய பெருமான் முதல் வல்லநாட்டு சுவாமி, ஏரல் சேர்மன் சுவாமிகள் வரலாறும் அடங்கும். இரண்டாவது பதிப்பு வெளிவந்துள்ளது.