பொருநை பூக்கள்- காவ்யா பதிப்பகம்-முத்தாலங்குறிச்சி காமராசு

₹65.00

Out of stock

Description

தாமிரபரணி கரையில் பொதிகை மலை முதல் அம்பாசமுத்திரம் வரை உள்ள அபூர்வ தகவல்கள் அடங்கிய நூல். மாதவ சிவஞான முனிவர் உள்பட பொதிகை அடிவாரத்தில் வாழ்ந்த அபூர்வ மகான்களின் வரலாறு அடங்கிய தொகுப்பு.