
திருச்செந்தூர் தாலுகா சுதந்திர போராட்ட வீரர்கள் பட்டியல்
சட்ட எதிர்ப்பு இயக்கம் 1931-32
1.தாண்டுப்பத்து ¬ஸ்ரீ ஆறுமுக நயினார்.
(கள்ளுக்கடை மறியலில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டார்)
1. பால்ராமசாமி -மணக்காடு
2. டி.கே.கிருஷ்ணன்,தென்திருப்பேரை
3. வலேரியன் பர்னாந்து , வீரபாண்டியன்பட்டிணம்
4.கைலாசத்தேவர் ,கொழுவநல்லூர்
5. எஸ்.என்.சோமையாஜீனு,ஆத்தூர்
6. ஏ.கனகசபாபதிபிள்ளை,திருச்செந்தூர்
7. சவரிமுத்து பர்னாந்து, குரும்பூர்
8. எஸ்.பங்கஜத்தம்மாள்,ஆழ்வார்திருநகரி
பாதுகாப்பு கைதிகள்
1. கே.டி. கோசல்ராம் ,ஆறுமுகநேரி
2. த.தங்கவேல் நாடார்,ஆறுமுகநேரி
3. எ.டி.காசி ,கொட்டன் காடு
4. எம்.லெட்சுமணன்,செட்டியாபத்து
5. ஜி.இ.முத்து ,மாதவன்குறிச்சி
6.¬ பெ.துரைசாமி நாடார்,குரங்கணி
7. சு.சாமிநாதன் கி.மு.,நாதன்கிணறு
8. எஸ்.என். சோமையாஜீனு ,ஆத்தூர்
மரண தண்டனை
1. பி.எஸ். ராஜ கொபாலன்,ஆறுமுகநேரி
2. டி.வி.காசிராஜன்,ஆறுமுகநேரி
உப்புசத்தியாகிரகம் – மோதல் தண்டனை
1. டி.வி.காசிராஜன்,ஆறுமுகநேரி
2. எம்.எஸ் செல்வராஜன்,ஆறுமுகநேரி
3. ஆர்.நடராஜ நாடார்,ஆறுமுகநேரி
4. எஸ். சோமசுந்தரம்,ஆறுமுகநேரி
5. எப்.எஸ். ராஜகொபாலன் ,ஆறுமுகநேரி
6. தா.ஆண்டியப்பன் ,ஆறுமுகநேரி
7. எஸ்.வி. மகாலிங்கம் நாடார்,ஆறுமுகநேரி
8. அ.நயினார் ஆசாரி,ஆறுமுகநேரி
9. ஆ.சிவபெருமாள் நாடார்,ஆறுமுகநேரி
10. சி.பிச்சுமணி நாடார்,ஆறுமுகநேரி
11. த.சின்னத்துரை நாடார்,ஆறுமுகநேரி
12. ச.அருணாச்சல நாடார்,ஆறுமுகநேரி
13. எஸ்.நடராஜன்,ஆறுமுகநேரி
14.¬ மா.அழகுவேல் நாடார்,பேயன்விளை
15. பொ.காசிராஜன்,ஆறுமுகநேரி
16. சு.தங்கப்பெருமாள்,ஆறுமுகநேரி
17. பி.தங்கராஜன்,ஆறுமுகநேரி
18. தூ.நடேச நாடார், ஆறுமுகநேரி
19. ச.திககிலான் குட்டிநாடார்,ஆறுமுகநேரி
20. என்.மூகக நாடார்,ஆறுமுகநேரி
21. த.ராமர் நாடார்,ஆறுமுகநேரி
22. த.லெட்சுமணன்,ஆறுமுகநேரி
23. பொ.மாவிலி ராஜா,ஆறுமுகநேரி
24. எஸ்.சுப்பையா நாடார்,ஆறுமுகநேரி
25. து.சித்ரவேல்,ஆறுமுகநேரி
26. வி.அருணாகிரி நாடார்,ஆத்தூர்
கோர்ட்டில் காங்கிரஸ்கொடி ஏற்றி தண்டனை பெற்றவர்கள்
1. மகாராஜன் ,கடையனோடை
2. ஆர்.ஜெபமணி,குரங்கணி
குலசேகரப்பட்டணம் சதிவழக்கு
1. பி.எஸ்.ராஜகொபாலன்,ஆறுமுகநேரி (மரண தண்டனை)
2. டி.வி.காசிராஜன் ,ஆறுமுகநேரி, (மரண தண்டனை)
3. எ.எஸ்.பெஞ்சமீன் ,திருச்செந்தூர், (ஆயுள் தண்டனை)
4. தர்மம் கோவில்பிள்ளை,சந்தையடியூர்,(ஆயுள் தண்டனை)
5. ஆர்.தங்கையா நாடார்,சந்தையடியூர்,(ஆயுள் தண்டனை)
6. த.சிவந்திக்கனி நாடார்,காலன்குடியிருப்பு,(ஆயுள் தண்டனை)
7. ஆர்.செல்லத்துரை, தண்டுப்பத்து,(ஆயுள் தண்டனை)
8. வி.மந்திரம்,தேரியூர்,(ஆயுள் தண்டனை)
9. சர்தார் பி.தேவஇரககம்,சந்தையடியூர்,(ஆயுள் தண்டனை)
10. எ.டி.காசி,கோட்டன்காடு,(சப் ஜெயிலில் பல மாதங்கள் வைத்து கொடுமைப்படுத்தப்பட்டவர்கள்)
11. எஸ்.பூவலிங்கம்,நடுககாலங்குடியிருப்பு,2ளு
12. பி.எஸ்.நாராயண பிள்ளை,குலசேகரப்பட்டிணம்,5ளு
13. எ.மகாராஜமார்த்தாண்டம்,குட்டம்
14. ஜி.நாராயணன், சீர்காட்சி
15. எம்.லெட்சுமணன் ,சீர்காட்சி
16. ச.கனி நாடார்,சீர்காட்சி
17. பி.செல்லத்துரை நாடார்,சீர்காட்சி
18. ஆ.தங்கசாமி நாடார்,செவல்விளைபுதூர்
19. ஆ.ரத்தினசாமி நாடார்,செவல்விளைபுதூர்
20. க.பொன்னையா நாடார்,சந்தையடியூர்
21. எஸ்.ரத்தினசாமி என்ற பெருமாள் நாடார் ,சந்தையடியூர்
22. எஸ்.லெட்சுமணன்,தண்டுப்பத்து
23. வி.ஆறுமுக நாடார்,தேரியூர்
24. எஸ்.எ.தங்கையா நாடார்,தேரியூர்
25. எஸ்.நெல்லையப்பன் சேர்வை,மாதவன்குறிச்சி
26. அ.ஆதித்த நாடார்,உடன்குடி
27. துரைசாமி நாடார்,கொட்டன்காடு
தனிநபர் சத்யாகிரகம்
1. எம்.சி.வீரபாகு,சாத்தான்குளம்
2. எஸ்.டி ஆதித்தன்,காயாமொழி
3. ஆர்.எஸ்.தங்கவேல்,ஆறுமுகநேரி
4. கே.சுப்பையா,திருச்செந்தூர்
5. பி.ராமபண்டாரத்தேவர்,வெள்ளரிககாயூரணி
6. ஆர்.வெங்கட்ராமமுதலியார்,கர்ணம்,காயல்பட்டணம்
7. எஸ்.எ.தாயம்மாள்,ஆறுமுகநேரி
8. எ.எஸ்.பென்ஜமீன்,திருச்செந்தூர்
9. பி.சங்கரசுப்பையர்,திருச்செந்தூர்
10. டி.எஸ்.தானாபதி ஐயர்,திருச்செந்தூர்
11. த.பெரியசாமி,திருச்செந்தூர்
12..ஷண்முகவேல்,குறிப்பான்குளம்
13. டி.என்.மகரபூஷணம்,தென்திருப்பேரை
14. என்.திருமலை,தென்திருப்பேரை
15..ராமன்,தென்திருப்பேரை
16. பெ.சரவணப்பெருமாள்,சிறுநாடார்குடியிருப்பு
17. எஸ்.விருந்தம்பாள்,ஆழ்வார்திருநகரி
18. கே.பி.ஜானகி,ஆழ்வார்திருநகரி
19. எஸ்.வலேரியன் பர்னாந்து,வீரபாண்டியன்பட்டணம்
20. எஸ்.முத்துசாமிநாயுடு,ஆத்தூர்
21. எஸ்.நடராஜபிள்ளை,ஆத்தூர்
22. எல்.கே.முத்தையாபிள்ளை,சாத்தான்குளம்
23. எஸ்.ஆறுமுகப்பாண்டியன்,படுகைப்பத்து
24. கணபதியர்பிள்ளை,படுகைப்பத்து
25. இரத்தினப்பாண்டியன்,சந்தையடியூர்
குரும்பூர் போலீஸ் துப்பாககி பறித்த சதிவழக்கு—:(21 மாதங்கள் சப்ஜெயில் வாழ்க்கை)
1. கே.டி.கோசல்ராம்,ஆறுமுகநேரி
2. பி.எஸ்.ராஜகொபாலன்,ஆறுமுகநேரி
3. டி.வி.காசிராஜன்,ஆறுமுகநேரி
4. எம்.கே.மங்களா பொன்னம்பலம்,படுகைப்பத்து
5. எ.மகராஜ மார்த்தாண்டம்,குட்டம்
6. குட்டையன்,ராஜபதி
7. ஆர்.பச்சைப்பெருமாள் நாடார்,வாழவல்லான்
8. க.சுப்பிரமணிய நாடார்,நாலுமாவடி
9. ப.பொன்னையா நாடார்,நாலுமாவடி
10..டேவிட் செல்லத்துரை மேலப்புதுககுடி
11..மகராஜன்,மேலப்புதுககுடி
12. அப்பு என்ற ராமசாமி நாடார்,மேலப்புதுககுடி
13. இ.எஸ்.துரைராஜ்,ஆறுமுகநேரி
மெஞ்ஞானபுரம் போஸ்ட் ஆபீஸ் சதிவழககு; (சப்ஜெயில் 21 மாதங்கள்)
1. த.தங்கவேல் நாடார்,ஆறுமுகநேரி
2. பி.எஸ்.ராஜபாண்டியன் ,ஆறுமுகநேரி
பாதுகாப்புக் கைதி
1. ஆர்.நடராஜன்,ஆறுமுகனேரி
சர்க்கார் வாரண்டிற்கு தப்பி தலைமறைவாக இருந்தவர்கள்
1. எம்.ஆர்.மேகநாதன்,படுக்கப்பத்து
2. இ.பி.தங்கவேல்,ஆறுமுகநேரி
1942 ஆகஸ்ட் போராட்டத்தில் கள்ளுக்கடை தீ வைத்தல்,தந்திக்கம்பி வெட்டுதல்,காடுகள் அழித்தல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் ,ரீமாண்டில் இருந்து அபராதம் செலுத்தியவர்கள்
1. சு.நாராயண நாடார், நாதன் கிணறு
2. பா மகராஜ நாடார்,நாதன் கிணறு
3. சு.சாமி நாடார்,பள்ளிப்பத்து
4. நா.சிதம்பரப்பாண்டியன், நாதன் கிணறு
5. நா.ஆறுமுகப்பாண்டியன்,நாதன் கிணறு
6. க.தங்கநாடார்,நாதன் கிணறு
7. கருத்தப்பார்வதி நாடார்,நாதன் கிணறு
8. மா.ஷண்முகசுந்தரம்,நாதன் கிணறு
9. பா.நடேச நாடார்,நாதன் கிணறு
10. ச.தர்மலிங்க நாடார்,நாதன் கிணறு
11. எம்.சுந்தரலிங்கத்தேவர்,நாதன் கிணறு
12. பி.எம்.எஸ்.புகாரி,உடன்குடி
13. க.ஐயாககுட்டி நாடார்,தளவாய்புரம்
14. வெ.தங்கவேல் நாடார்,தளவாய்புரம்
15. பெ.பெரிய நாடார்,தளவாய்புரம்
16. என்.பால்பாண்டிய நாடார்,தளவாய்புரம்
17. வெ.ஐயங்கண்ணு நாடார்,தளவாய்புரம்
18. க.பொன்னுசாமி நாடார்,பூச்சிக்காடு
19. வெ.செல்லத்துரை நாடார்,பூச்சிக்காடு
20. பா.பால நாடார் ,பூச்சிக்காடு
21. ச.தங்கவேல் நாடார்,நாதன் கிணறு
22. பா.ரத்ன நாடார்,நாதன் கிணறு
23. ப.சாமி நாடார்,நாதன் கிணறு
24. உ.கந்தசாமி,நாதன் கிணறு
25. சு.தங்கவேல் நாடார்,நாதன் கிணறு
26¬.¬ எஸ்.நாராயண நாடார்,நாதன் கிணறு
27. சி.ஆறுமுக நாடார்,நாதன் கிணறு
28. பிச்சை என்ற ஆறுமுக நாடார்,பூச்சிக்காடு
29. கே.ஆறுமுகசாமி நாடார்,பூச்சிக்காடு
30. பெ.சண்முகநாடார்,பூச்சிக்காடு
31. ராமசாமி நாடார்,பூச்சிக்காடு
32. பீ.நாராயண நாடார்,பூச்சிக்காடு
33. பா.ஆறுமுகநயினார் நாடார்,பூச்சிக்காடு
34. ப.நாராயண நாடார்,பூச்சிக்காடு
35. ஷண்முக நாடார்,பூச்சிக்காடு
36. பெ.சங்கர் நாடார்,பூச்சிக்காடு
37. பி.சிவலிங்கப் பண்டிதர்,செங்குழி
38. ஜி.தங்கப்பாண்டிய நாடார்,செங்குழி
39. எஸ்.ரத்னகுருசாமி நாடார்,செங்குழி
40. என்.ஆறுமுகவேல் நாடார்,செங்குழி
41. எல்.பெரியசாமி நாடார்,செங்குழி
42. எ.மகராஜ நாடார்,இடையன்விளை
43. பாப்பா நாடார்,மஞ்சல்விளை
44. பி.முத்துநாடார்,மஞ்சல்விளை
45. வே.செல்லத்துரை,மஞ்சல்விளை
46. பி.சாமி நாடார்,மஞ்சல்விளை
47. து. முத்து நாடார்,மஞ்சல்விளை
48. எம்.பொன் நாடார்,மஞ்சல்விளை
49. சிவணைந்த பெருமாள் நாடார்,மஞ்சல்விளை
50. சு.வெள்ளத்துரை நாடார்,மஞ்சல்விளை
51. சு.சாமுவேல் நாடார்,மஞ்சல்விளை
52. பெ.நல்லதம்பி நாடார்,மஞ்சல்விளை
53. எம்.உத்திர நாடார்,மஞ்சல்விளை
54. எம்.சுடலைமணி நாடார்,குரங்கனி
55. பெ.துரைசாமி நாடார்,குரங்கனி
56. ஆ.அய்யாத்துரை நாடார்,குரங்கனி
57. என்.முத்தையா நாடார்,குரங்கனி
58. என்.அரசகுமார் நாடார்,குரங்கனி
59. சு.வெள்ளையா சேர்வை,குரங்கனி
60. சு.சுப்பையா பண்டாரம்,குரங்கனி
61. கு.முத்துமாலை நாடார்,குரங்கனி
62. என்.ரத்தினசாமி நாடார்,குரங்கனி
63. என்.சின்னககனி நாடார்,குரங்கனி
64. கே.சிவானந்தம்,நாலுமூலைககிணறு
65. எ.எஸ்.தங்கையா நாடார்,மூக்குப்பீறி
66. பொன்னுசாமி நாடார்,மூக்குப்பீறி
67. ஈ.ஞானககண்,மூக்குப்பீறி
68. எஸ்.ஐகக நாடார்,மூக்குப்பீறி
69. எம்.தங்கப்பழம் நாடார்,மூக்குப்பீறி
70. பொ.அப்பாவு நாடார்,மாவீடுபண்ணை
71. எம்.சுப்பு நாடார்,மாவீடுபண்ணை
72. ஆய்யம்பெருமாள் நாடார்,மாவீடுபண்ணை
73. ராமகிருஷ்ண நாடார்,மாவீடுபண்ணை
74. எம்.எ.கருத்தையா நாடார்,மாவீடுபண்ணை
75. வி.காளியப்பன் பண்ணையார்,குலசேகரன்பட்டணம்
76. ஆறுமுகநயினார் கோனார்,திருச்செந்தூர்
77. கே.சுப்பையா,திருச்செந்தூர்
78. பி.துரைசாமி தேவர்,வெள்ளரிக்காயூரணி
79. சுப்பையாதேவர்,வெள்ளரிக்காயூரணி
80. எ.வேதமாணிகக நாடார்,மூக்குப்பீறி
81. எம்.பாககியநாத நாடார்,மூக்குப்பீறி
82. எம்.நல்லதம்பி நாடார்,மூக்குப்பீறி
83. க ரோட்ரிககோ பர்னாந்து,சேர்ந்தமங்கலம்
எண்ணிலடங்காத தாய்மார்களும் ,அங்கஷமானவர்களும் பலர்.பல கிராமங்களுககு கூட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டு திருச்செந்தூர் தாலுகா முழுமையும் அவதிக்குள்ளானார்கள்
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் தாமிர பட்டயம் பெற்ற சுதந்திர போராட்ட தியாகிகள் விவரம்
திருவாளர்கள் பெயர்
சு.சாமி நாடார்,நாதன்கிணறு
சு.நாராயணன் நாடார்,நாதன்கிணறு
பா.மகராஜன் நாடார்,நாதன்கிணறு
க.தங்கம் நாடார்,நாதன்கிணறு
கருத்த பார்வதி,நாதன்கிணறு
பா.நடேசன் நாடார்,நாதன்கிணறு
ச.தர்மலிங்கம் நாடார்,நாதன்கிணறு
தங்கவேல் நாடார்,நாதன்கிணறு
பா.ரத்தினம் நாடார்,நாதன்கிணறு
ப.சாமி நாடார்,நாதன்கிணறு
ச.தங்கவேல் நாடார்,நாதன்கிணறு
எஸ்.நாராயணன் நாடார்,நாதன்கிணறு
சி.ஆறுமுகம் நாடார்,நாதன்கிணறு
ந.சிதம்பரபாண்டியன்,நாதன்கிணறு
ந.ஆறுமுகபாண்டியன் ,நாதன்கிணறு
மா.ஷண்முக சுந்தரம்,நாதன்கிணறு
எம்,சுந்தரலிங்கத்தேவர்,நாதன்கிணறு
உ.கந்தசாமி,நாதன்கிணறு
கே.சிவானந்தம்,நடுநாலுமூலைகிணறு
எஸ்.டி.ஆதித்தன்,காயாமொழி
பொன்னுசாமி நாடார்,பூச்சிக்காடு
வே.செல்லத்துரை,நாடார்,பூச்சிக்காடு
பா.பால் நாடார்,பூச்சிக்காடு
பிச்சை என்ற ஆறுமுகம் நாடார்,பூச்சிக்காடு
கே.ஆறுமுகசாமி நாடார்,பூச்சிக்காடு
பெ.சண்முகம் நாடார்,பூச்சிக்காடு
ராமசாமிநாடார்,பூச்சிக்காடு
பி.நாராயணன் நாடார்,பூச்சிக்காடு
பா.ஆறுமுக நயினார் நாடார்,பூச்சிக்காடு
ப.நாராயணன் நாடார்,பூச்சிக்காடு
ஷண்முகம் நாடார்,பூச்சிக்காடு
பெ.சங்கரன் நாடார்,பூச்சிக்காடு
சு.சாமி நாடார்,பள்ளிபத்து
ரா.வெங்கட்ராமன் முதலியார்,காயல்பட்டணம்
சே.வலேறியன் பர்னாந்து,வீரபாண்டியன்பட்டணம்
டீ.பி.டேவிட் செல்லத்துரை,மேலப்புதுக்குடி
டீ.பி.ராஜன்,மேலப்புதுக்குடி
அப்பு என்ற ராமசாமி நாடார்,மேலப்புதுக்குடி
பி.சிவலிங்கப்பண்டிதர்,செங்குழி
எஸ்.தங்கப்பாண்டிய நாடார்,செங்குழி
எஸ்.ரத்னகுருசாமி நாடார்,செங்குழி
என்.ஆறுமுகவேல் நாடார்,செங்குழி
என்.பெரியசாமி நாடார்,செங்குழி
எம்.சுந்தரலிங்கம்,திருச்செந்தூர்
எ.எஸ்.பெஞ்சமின் பர்னாந்து,திருச்செந்தூர்
சே.சுப்பையா,திருச்செந்தூர்
பி.சங்கர சுப்பையா,திருச்செந்தூர்
எ.கனகசபாபதி பிள்ளை,திருச்செந்தூர்
பி.எஸ்.நாராயணன்,திருச்செந்தூர்
டி.எஸ்.தானாதிபதி ஐயர்,திருச்செந்தூர்
என்.எம்.மகாதேவய்யா,திருச்செந்தூர்
ஆறுமுக நயினார் கோனார்,திருச்செந்தூர்
வி.மந்திரம்,திருச்செந்தூர்
எ.தர்மலிங்கம் நாடார்,திருச்செந்தூர்
கே.வி.சுடலை,திருச்செந்தூர்
எம்.சுந்தரலிங்கம்,திருச்செந்தூர்
க.ஐயர்ககுட்டி நாடார்,தளவாய்புரம்
வெ.தங்கவேல் நாடார்,தளவாய்புரம்
பெ.பெரிய நாடார்,தளவாய்புரம்
என்.பால்பாண்டியன் நாடார்,தளவாய்புரம்
வெ.ஐயங்கண்ணு நாடார்,தளவாய்புரம்
கே.டி.கோசல்ராம்,ஆறுமுகநேரி
எம்.எஸ்.செல்வராஜன்,ஆறுமுகநேரி
த.தங்கவேல் நாடார்,ஆறுமுகநேரி
பி.எஸ்.ராஜகோபாலன்,ஆறுமுகநேரி
டீ.வி.காசிராஜன்,ஆறுமுகநேரி
இ.எஸ்.துரைராஜ்,ஆறுமுகநேரி
ஆர்.எஸ்.ராஜபாண்டியன்,ஆறுமுகநேரி
எஸ்.சோமசுந்தரம் பிள்ளை,ஆறுமுகநேரி
அ.நயினார் ஆசாரி,ஆறுமுகநேரி
பொ.காசிராஜன்,ஆறுமுகநேரி
சு.தங்கபெருமாள்,ஆறுமுகநேரி
பி.தங்கராஜன்,ஆறுமுகநேரி
து.சித்திரை வேல்,ஆறுமுகநேரி
ஸ்ரீமதி எஸ்.எ.தாயம்மாள்,ஆறுமுகநேரி
சி.சண்முகம் பிள்ளை,ஆறுமுகநேரி
இ.பி.தங்கவேல்,ஆறுமுகநேரி
ஆர்.நடராஜன் நாடார்,ஆறுமுகநேரி
த.ஆண்டியப்பன் நாடார்,ஆறுமுகநேரி
எஸ்.வி.மகாலிங்கம் நாடார்,ஆறுமுகநேரி
ஆ.சிவ பெருமாள் நாடார்,ஆறுமுகநேரி
சி.பிச்சிமணி நாடார்,ஆறுமுகநேரி
த.சின்னத்துரை நாடார்,ஆறுமுகநேரி
ச.அருணாச்சலம் நாடார்,ஆறுமுகநேரி
எஸ்.நடராஜன் நாடார்,ஆறுமுகநேரி
மா.அழகு வேல் நாடார்,ஆறுமுகநேரி
தூ.நடேசன் நாடார்,ஆறுமுகநேரி
ச.திககிலான் குட்டி நாடார்,ஆறுமுகநேரி
ல.மூககன் நாடார்,ஆறுமுகநேரி
த.ராமன் நாடார்,ஆறுமுகநேரி
த.லெட்சுமணன் நாடார்,ஆறுமுகநேரி
பொ.மாவிலிராஜா நாடார்,ஆறுமுகநேரி
எஸ்.சுப்பையா நாடார்,ஆறுமுகநேரி
ஆர்.எஸ்.தங்கவேல் நாடார்,ஆறுமுகநேரி
சுதந்திர போராட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து மரம் வெட்டும் போராட்டம் நடத்தியவர்கள்.
1.சின்னககனி நாடார், குரங்கனி
2.வெள்ளைய சேர்வை, குரங்கனி
3. அய்யாத்துரை நாடார், குரங்கனி
4.முத்துமாலை நாடார், குரங்கனி
5.சுப்பையா பண்டாரம், குரங்கனி
6.முத்தையா நாடார், குரங்கனி
7.முத்துசாமி சேர்வை, குரங்கனி
8.அரசகுமார், குரங்கனி
9.தங்கசாமி நாடார், குரங்கனி
10.சுடலைமணி நாடார், குரங்கனி
11.உத்திர நாடார், மஞ்சள்விளை
12.பொன்னு நாடார், மஞ்சள்விளை
13.தங்கவேல் நாடார், மஞ்சள்விளை
14.நல்லதம்பி நாடார், மஞ்சள்விளை
15.வெள்ளைத்துரை நடார், மஞ்சள்விளை
16.சிவனணெந்த பெருமாள் நாடார், மஞ்சள்விளை
17.சாமுவேல் நாடார், மஞ்சல்விளை
18.முத்தையா நாடார், மாவடிபண்ணை
19.சுப்பையா நாடார், மாவடிபண்ணை
20.அய்யம் பெருமாள் நாடார், மாவடிபண்ணை
21.ராமகிருஷ்ண நாடார், மாவடிபண்ணை
22.அப்பு நாடார், மாவடிபண்ணை
இந்திய பாதுகாப்புச் சட்டம் செக்ஷன் 35(1) டி யின்படி தலா 20 ரூபாய் அபராதம் அல்லது 2 மாதங்கள் தண்டனை விதிக்கப்பெற்றன.
குரங்கனி பி.எம்.சுடலைமணி நாடார்- 1942-ல் தூத்துககுடி சப்கலெக்டரிடம் வேலையை ராஜினமா செய்துவிட்டு லண்டனுக்கு போய்விட்டார். துண்டுபிரசுரம் செடி மரம் வேட்டும்சேசும் உண்டு.
சா.மு.சங்கரநாடார்-சேடி மரம் வெட்டு விசாரணைக்காக இவரது வீடு சூறையடப்பட்டு பொருளிழப்பு ஏற்படுத்தப்பட்டது.
நாதன்கிணறு பி.மகாராஜன்(1919)-செடி மரம்வெட்டு வழக்கு
சாமி நாடார்&குரங்கனி காடு வெட்டல்-20 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.