 
                வணக்கம் மும்பை வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தொடர்ந்து தங்களோடு பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். “நதிக்கரை யோரத்து அற்புதங்கள் பாகம் 2 என்ற இந்த தொடர் தொடர்ந்து 7 வது வருடத்தினை தொடப் போகிறது. சுமார் 250 எபிசோடை சேர்த்து இடைத் தாமிர பரணி என்ற பெயரில் 1000 ம் பக்கம் நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலை காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். தொடர்ந்து கடைத் தாமிர பரணியாக தற்போது எழுதும் தொடர் உருவாக போகிறது. இதற்கு வாய்ப்பு அளித்த வணக்கம் மும்பை ஆசிரியர் ஜெய ஆசிர் அய்யா அவர்களுக்கும், தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்களான உங்களுக்கும் மிக்க நன்றி -அன்புடன் முத்தாலங் குறிச்சி காமராசு
எட்டயபுரம் பகுதியில் வசித்த அக்கம்மாள், இளவயதிலேயே அதீத தெய்வ பக்தியுடையவளாகத் திகழ்ந்தாள். அவளுக்குப் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கணவரின் மீது உயிரையே வைத்திருந்தாள். இருவரில் யாரில்லா விட்டாலும் இன்னொருவர் இல்லை என்ற அளவுக்கு அன்பு கொண்டிருந்தான். அப்போது அருகில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தான். 60 ஒருநான், அவள் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொ இல்லை. தங்கள் பணியை ஒழுங்காகப் பார்த்துக்கொண்டிருந்தனர் என்றான். உடனிருந்தவர்களுக்கு அவள் என்ன சொல்கிறான என்பது புரியவில்லை. அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் டிருந்தவர்களிடம், ‘இப்போது எனக்கு ஒரு செய்தி வரும். அந்நேரத்தில் சில உறவினர்கள் அங்கு வந்தனர். அக்கம்மாவை எதும் சொல்லாமல் உடன் வரும் படி சுட்டாயப் படுத்தினர் வீட்டிற்கு அழைத்தனர். அவள் காரணம் கேட்டாள். அவர்கள் அப்போது அவள், “பணிக்காக வெளியூர் சென்றிருந்த என் கணவ இறந்து விட்டார். அதற்காகத்தானே அழைக்கிறீர்கள்” என்றாள். நடந்த உண்மையும் அதுதான். அவளது சொல்லைக் கேட்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின் அக்கம்மா வீட்டிற்கு சென்றாள். ஆனால் அழவில்லை.
‘இப்படி கல்லாய் நிற்கிறாளே. கணவன் மீது சற்றும் பாசமில்லையே’ என்பது போல் ஊரார் அவளைப் பார்க்க, ‘நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. நான் எதற்காக அழ வேண்டும். உடல்தானே மடிந்திருக்கிறது. எங்கள் ஆன்மா ஒன்றோடு ஒன்று இணைந்ததல்லவா! நானும் அவரோடு ஒன்றாகக் கலக்கப் போகிறேன். புரியவில்லையா? உடன்கட்டை ஏறப் போகிறேன். என்றாள். அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உறவினர்களும் இதற்கு அனுமதிக்கவில்லை. ஆனாலும், அக்கம்மாள் தனது நிலையில் பிடிவாதமாக இருந்தாள். இச்செய்தி எட்டயபுரம் மன்னருக்குச் சென்றது. அவரும் அக்கம்மாவிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால், அவள் தன் முடிவில் பிடிவாதமாக இருந்தாள். தனது கணவரின் உடலுக்குப் புண்ணியநதியாம் தாமிரபரணி சுரையில் எரியூட்ட விரும்பினாள். தாமிரபரணியில் நீராடினாள். தீயில் பாய்ந்து உயிரை விட்டாள். அவளோடு இளவயது முதல் பழகிய தோழி லட்சுமியும், அவளது பிரிவைத் தாங்காமல் தீயில் பாய்ந்து இறந்தாள். மக்கள் அவளது பத்தினித்தன்மையை உணர்ந்து அவ்விடத்தில் அவளுக்குக் கோயில் கட்டினர். தீயில் பாய்ந்தவள் என்பதால், ‘தீப்பாய்ந்த அம்பாள்’ என்று பெயர் பெற்றாள். காலப்போக்கில், ‘தீப்பாச்சியம்மன்’ என்று பெயர் மருவியது. இக்கோயில் திருநெல்வேலி வண்ணாரப் பேட்டையில் உள்ளது.
இக்கோயிலில் தீப்பாச்சியம்பாளுடன் அவளது கணவனும் அருகில் இருக்கிறார். தோழி லட்சுமியம்பாளுக்கும் சன்னதி இருக்கிறது. லட்சுமியுடன் அவளது கணவன், குழந்தையும் இருக் கின்றனர். தீப்பாச்சியம்மனை வணங்குபவர்கள் சிவராத்திரியிலும், லட்சுமியம்மனை வழிபடுபவர்கள் பங்குனி உத்திரத்திலும் விழா கொண்டாடுகின்றனர். முன் மண்டபத்தில் விநாயகர் இருக் கிறார். வாழும் காலம் வரை இணைந்தே வாழ விரும்பும் தம்பதியர் இந்த அம்பிகையை வழிபடுகின்றனர். வண்ணார் பேட்டை தீபாச்சியம்மன் தலபெருமைப் பற்றி வருமாறு
இக்கோயிலில் தீப்பாச்சியம்பாளுடன் அவளது கணவனும் அருகில் இருக்கிறார். தோழி லட்சுமியம்பாளுக்கும் சன்னதி இருக்கிறது. லட்சுமியுடன் அவளது கணவன், குழந்தையும் இருக்கின்றனர்.
தீப்பாச்சியம்மனை வணங்குபவர்கள் சிவராத்திரியிலும், லட்சுமியம்மனை வழிபடுபவர்கள் பங்குனி உத்திரத்திலும் விழா கொண்டாடுகின்றனர்.
முன்மண்டபத்தில் விநாயகர் இருக்கிறார். வாழும்காலம் வரை இணைந்தே வாழ விரும்பும் தம்பதியர் இந்த அம்பிகையை வழிபடுகின்றனர்.
கண்ணகி போல கற்புக்கரசியாக வாழ்ந்த பெண்கள் இந்த தேசத்தில் பலர் உண்டு, கணவன் உயிர்விட்டதும் துயர் தாளாமல் இறந்தவர்கள் இவர்கள். இவர்களை தெய்வமாகக் கொண்டாடும் வழக்கம் தமிழரிடையே உண்டு கண்ணகிக்கு தனிக்கோயில் இருப்பது போல திருநெல்வேலியில் தீப்பாச்சியம்மன என்ற பெண் தெய்வம் அருள்பாலிக்கிறாள் எட்டயபுரம் பகுதியில் வசித்த அக்கம்மாள், இளவயதிலேயே அதீத தெய்வ பக்தியுடையவளாக திகழ்ந்தாள் அவளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர் கணவரின் மீது உயிரையே வைத்திருந்தாள் இருவரில் யாரில்லா விட்டாலும் இனளொருவர் இல்லை என்ற அளவுக்கு அன்பு.
ஒருநாள், அவன் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அருகில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தவர்களிடம் ‘இப்போது எனக்கு ஒரு செய்தி வரும் என்றாள் உடனிருந்தவர்களுக்கு அவள் என்ன சொல்கிறான் என்பது புரியவில்லை, அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. தங்கள் பணியை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் சில உறவினர்கள் அங்கு வந்தனர். அக்கம்மாவை வீட்டிற்கு அழைத்தனர் அவள் காரணம் கேட்டாள். அவர்கள் ஏதும் சொல்லாமல் உடன் வரும்படி கட்டாயப்படுத்தினர். அப்போது அவள், “பணிக்காக வெளியூர் சென்றிருந்த என் கணவன் இறந்து விட்டார். அதற்காகத்தானே அழைக்கிறீர்கள்” என்றாள். நடந்த உண்மையும் அதுதான் அவளது சொல்லைக்கேட்ட உறவினர்கள் அதிர்ச்சியடைத்தனர். பின் அக்கம்மா வீட்டிற்குச் சென்றாள் ஆனால் அழவில்லை இப்படி கல்லாய் நிற்கிறாளே.
கணவன் மீது சற்றும் பாசமில்லையே’ என்பது போல் ஊரார் அவளைப் பார்க்க
“நீங்கள் நினைப்பது எனக்குப்புரிகிறது. நான் எதற்காக அழ வேண்டும். உடல்
தாளே மடிந்திருக்கிறது. எங்கள் ஆன்மா ஒன்றோடு ஒன்று
இணைந்ததல்லவா! நானும் அவரோடு ஒன்றாகக்
கலக்கப்போகிறேன்.புரியவில்லையா? உடன்கட்டை ஏறப்போகிறேன்” என்றாள் அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உறவினர்களும் இதற்கு அனுமதிக்கவில்லை ஆனாலும் அக்கம்மாள் தனது நிலையில் பிடிவாதமாக இருந்தான். இச்செய்தி எட்டயபுரம் மன்னருக்கு சென்றது. அவரும் அக்கம்மாவிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். ஆனால், அவள் தன் முடிவில் பிடிவாதமாக இருந்தாள் தனது கணவரின் உடலுக்கு புண்ணியநதியாம் தாமிரபரணி கரையில் எரியூட்ட விரும்பினாள்.
தாமிரபரணியில் நீராடினாள். தீயில் பாய்ந்து உயிரை விட்டாள். அவளோடு இளவயது முதல் பழகிய தோழி லட்சுமியும். அவளது பிரிவைத்தாங்காமல் தீயில் பாய்ந்து இறந்தாள். மக்கள் அவளது பத்தினித்தன்மையை உணர்ந்து அவ்விடத்தில் அவளுக்கு கோயில் கட்டினர். தீயில் பாய்ந்தவள் என்பதால், “தீப்பாய்ந்த அம்பாள் என்று பெயர் பெற்றாள். காலப்போக்கில், தீப்பாச்சியம்மன் என்று பெயர் மருவியது..
ஆடி கடைசி செவ்வாய் மற்றும் கடைசி வெள்ளியில் இவளை வழிபடுவது மிகவும் விசேஷம். பெண்கள் நல்ல கணவன் கிடைக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். அம்பிகைக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
( நதி வற்றாமல் ஓடும்)

 
                     
                     
                     
                    

