முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய சிங்கம்பட்டி ஜமீன் கதை[kindle book]என்ற நூல் வேண்டுவோர். கீழ்கண்ட லிங்கில் சென்று ஆடர் செய்ய வேண்டுகிறோம். அதில் சென்று தாங்கள் பணம் செலுத்தி உங்கள் விலாகத்தினை பதிவிட்டால் உங்களை தேடி நூல் வந்து சேரும்ஐயப்பனுக்கு மூலாதரமாக விளங்கும் சொரிமுத்து அய்யனார் கோயிலை நிர்வாகம் செய்பவர்களே சிங்கம்பட்டி ஜமீன்தார்கள்தான். ஜமீன்தார்கள் ஆட்சியை அரசு முடக்கிய போதும் கூட, ஜமீன்தார்கள் வாரிசுகள், தங்கள் ஜமீன் எல்கைக்கு உள்பட்ட கடவுளை வணங்க தங்களைத் தானே சிரம் தாழ்த்தி, மனமுருக வேண்டி வருகின்றனர். அதில் சிறப்பும் மேன்மையும் பெற்ற ஜமீன்தார் சிங்கம்பட்டி ஜமீன்தார் திருவாளர் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா அவர்கள்.https://www.amazon.in/Singampatti-Jamin-ebook/dp/


