Description
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பல்வேறு இதழ்கள் எழுதிய கோயில்கள் வரலாறு 36யை இந்த நூலில் தொகுத்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங் களிலுள்ள சில முக்கியத் தலங்களுக்குச் செல்ல இந்த நூல் மிக்க உதவியாக இருக்கும்.
செண்பகராமநல்லூர், கீழப்பாவூர், அனவரதநல்லூர், குற்றாலம், மன்னார்கோயில், ஆழ்வார்குறிச்சி, குரங்கனி, குறுக்குத்துறை, கருப்பன் துறை, பொன்னாக்குடி, குலசேரகபட்டினம், ஆறுமுக மங்கலம், ஆத்தூர், ஏரல் , தென்காசி, செய்துங்கநல்லூர், குலசேகர நத்தம், கொழுந்து மாமலை, அய்யனார்குளம் பட்டி, மணிமூர்த்தீஸ்வரம், ஆய்குடி, தச்சநல்லூர், அம்பாசமுத்திரம், கீழஆம்பூர், மேலநத்தம், முத்தாலங்குறிச்சி, சி.என்.கிராமம், ஆழ்வார்குறிச்சி, ஆரால்வாய் மொழி, சேரன்மகாதேவி, கரிசூழ்ந்த மங்கலம், நெல்லை டவுண் மண்டபம், தூத்துக்குடி ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களை இந்த நூலில் தொகுத்துள்ளார்.