சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை

150.00

இந்த நூல் ஒவ்வொருவர் வீட்டு பூஜை அறையிலும் இருக்க வேண்டிய ஒரு நூல். அரசு நூலக அனுமதி பெற்ற நூல்.

விகடன் பிரசுரம்

Description

உலகில் முதல் முதலில் தோன்றிய இடம். அரிய மூலிகைகள் 2500 வகை இருக்கும் இடம். தாமிரபரணி தோன்றும் இடம், தமிழ்தோன்றிய இடம், தென்றல் தோன்றிய இடம், அகத்திய குருமுனி வாழும் இடம் என பல சிறப்புகளை கொண்ட இடத்துக்கு  மூன்று வருடங்கள்சென்ற பயண அனுபவம் இந்த நூல். அட்டைக்கடி, முட்டு ஏத்தம், யானைக்காடு, புலிகள் சரணாலயம், ராஜ நாகம் போன்ற அபூர்வ நாகம் வசிக்கும் ஆபத்தான காட்டுக்குள்   பயணம் செய்யும்அனுபவமே மிகவும் திரிலிங்கானது.  மின்சாரமே இல்லாத காட்டு பங்களாவில்  கடுவா போன்ற கொடிய மிருகங்களிடம் இருந்து தப்பிக்க தங்கியிருந்த நாள்கள். இந்த அனுபம் எல்லாம் சேர்ந்து உருவான இந்த நூல் ஒவ்வொருவர் வீட்டு பூஜை அறையிலும் இருக்க வேண்டிய ஒரு நூல். அரசு நூலக அனுமதி பெற்ற நூல். நூலாக  மட்டுமே பெறமுடியும் தாபல்செலவுதங்களை சார்ந்தது.