என் உயிரே விட்டுக்கொடு

125.00

காவ்யா பதிப்பகம் வெளியீடு

Description

ஆசிரியரின் 21 வயதில் எழுதப்பட்ட நாவல், 43 வது வயதில் வெளிவந்தது.  மும்முனை காதல் கதை. கிராமங்களில் இந்த நாவலை நாடகமாகவும் அறங்கேற்றியுள்ளார்கள். இதே நூலில் “கரகம் எடுத்து வந்து” என்ற ஒரு நாவலும் உண்டு. கிராமங்களில் இரட்டை அர்த்தம் பேசி  ஆடும் கரகாட்ட பெண் அதை தவறு என்று கோயில் கொடைவிழாவில் ஆட்டத்தினை நிறுத்தி விட்டு வெளியேறுகிறார். அதில் அவர் சந்திக்கும் பிரச்சனையை ருசிகரமாக கூறியுள்ளார். ஆசிரியர்.