இடைத்தாமிரபரணி -முத்தாலங்குறிச்சி காமராசு- காவ்யா பதிப்பகம்
₹1,200.00
தாமிரபரணி பொதிகைமலையில் இருந்து மேலச்செவல் வரை பாயும் இடத்தினை முத்தாலங்குறிச்சி காமராசு தலைத்தாமிரபரணி என பெயரிட்டு 1000 ம் பக்க நூலாக வெளியிட்டார். இதை காவ்யா பதிப்பகம் தான் வெளியிட்டது. தற்போது இடைத்தாமிரபரணி பிராஞ்சேரி,கோபாலசமுத்திரம், கீழக்கல்லூர், பழவூர், கொண்டாநகரம், சுத்தமல்லி, கருங்காடு, தருவை, முன்னீர் பள்ளம், திருவேங்கடநாதபுரம் ஆகிய கிராமங்களின் வரலாற்றையும். இங்கு வாழந்த மாகான்கள் குறித்தும், இங்கு நடந்த சம்பவங்களையும் எழுதியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இந்த நூல் எழுத 5 வருட காலமாக பயணித்தபோது தாமிரபரணி சார்ந்து நடந்த சம்பவங்களையும் எழுதியுள்ளார். எனவே பழையகாலம், நிகழ்காலம் என இரண்டு காலத்தையும் இந்த நூல் சொல்லியுள்ளது. இடைத்தாமிரபரணி தாமிரபரணியை நேசிக்கும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நூலாகும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed