குளத்தூர் ஜமீன் கதை -முத்தாலங்குறிச்சி காமராசு

175.00

Description

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் குளத்தூர் ஜமீன்தார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்த ஜமீனை முன்பணம் கட்டி ஏலத்துக்கு எடுத்து நடத்தியுள்ளார்கள் என்பது கூடுதல் தகவல். தற்போது நெல்லை டவுணில் வசித்து வரும் இவர்களது வாரிசுகள் பற்றிய அபூர்வ தகவலை உள்ளடக்கியது இந்த நூல்.