சிங்கம்பட்டி ஜமீன் கதை-முத்தாலங்குறிச்சி காமராசு

180.00

Out of stock

Description

தமிழகத்தில் பட்டம் கட்டி வாழும் ஒரே ஒரு ஜமீன்தார் சிங்கம் பட்டி ஜமீன்தார். இவரை பற்றி பல நூல்களில் குறிப்புகள் வெளிவந்துள்ளது. ஆனால் இவரை பற்றி தனி நூல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு முத்தாலங்குறிச்சி காமராசு இந்த நூலை வெளியிட்டுள்ளார்.