Description
எழுத்தாளர் எழுதிய முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் கோயில் வரலாற்றை திருவாளர் தி.கிருஷ்ணமூர்த்தி ஆங்கிலேயத்தில் மொழி பெயர்த்துள்ளார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டும் இந்த நூலில் உள்ளது. முத்தாலங்குறிச்சிக்கு 7 தலைமுறைக்கு முன்னால் இங்கிருந்து புலம்பெயர்ந்த சென்ற மக்கள் வெளிநாடுகளில் தமிழே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பிறந்த ஊரின் புகழை தெரிந்து கொள்ள இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது